Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[06 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28424
அரசியல், பொது வாழ்க்கை என்று மக்கள் நலன் காக்க வந்துவிட்டால் போலீஸ் ஸ்டேஷன், கீழ் கோர்ட், மேல் கோர்ட்க்கு வழக்கு, வாயிதா, ஜாமீன் எல்லாம் வந்து போகவேண்டி இருக்கும். எல்லாம் சந்தித்தால்தான் இன்றைய அரசியல் பதவி, நாளை மந்திரி பதவியும் வரும்.
மூத்த அரசியல்வாதி, இவருக்கு இது புதியது அல்ல.
இவர் அனுபவத்தில் எத்தனை சிறைசாலை கண்டு இருப்பார். எப்படி எல்லாம் போராடி கரை கண்டு இருப்பார்.
இவர் கைதானது, அரசியல் வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross