Re:...திருந்த மாட்டார்கள்.... posted byMohammed Nooh KA (sarafiyyah, jeddah)[07 July 2013] IP: 37.*.*.* | Comment Reference Number: 28433
எப்படியாவது நகரமன்ற தலைவியை பதவியிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென்றுகங்கணம் கட்டிக் கொண்டு சில உறுப்பினர்கள் பொருத்தமில்லாத குற்றச்சாட்டுகளையும், தகிடுதத்த
வேலைகளையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் பணி மறந்த மக்கள் பிரதிநிதிகள் ? என்றுதான் திருந்துவார்களோ இறைவனுக்கே வெளிச்சம்.அவன் நாடியதே நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross