செய்தி: ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் அருள் கொத்து கொத்தாய் பொழியட்டுமாக,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[10 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28533
மாஷாஅல்லாஹ் ஒவ்வொரு வருடமும் நம் ஊரு உலமாக்கள் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை மக்களுக்கு தரும் இந்த சேவை மகத்தானது.எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விசயத்தில் எல்லோரும் ஏகமனதாக தெளிவான முடிவை எடுத்து வருவது மக்களிடையே ஆலிம்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி உள்ளது.வெட்டு ஒன்று துண்டு இரண்டுபோல் சரியான நேரத்தில் உண்டு அல்லது இல்லை என்பதை தெரிவிப்பது மாற்று கொள்கை உள்ளவர்கள் கூட பாராட்டும் அளவிற்கு உள்ளது.இப்படி ஒரு தலைமயின் கீழ் தொடர்ந்து உலமாக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்.பாவத்தை பொசுக்கும் இந்த ரமலான் மாதத்தில் இறைவன் அருள் நம் யாவரின் மீது கொத்து கொத்தாய் பொழியட்டுமாக......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross