செய்தி: ரமழான் 1434: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி! கொட்டும் மழையிலும் களை கட்டியது காயலர் சங்கமம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[07 August 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29266
நம் காயல் மக்கள் எங்கு இருந்தாலும் காயலை கருத்தில் கொண்டு இருப்பார்கள் . எங்கு சென்றாலும் காயல் நல மன்றம் இல்லாத இடம் இல்லை . எந்த ஊருக்கும் இந்த அளவு நல மன்றங்கள் இருக்குமா என்பது ....... ? குறி தான்.
எல்லாம் வல்லாஹ் இறைவனின் அருளால் இந்த இடத்தில் தான் கயளர்கள் கயலனாக உள்ளார்கள் இது போல் தனித்து நின்று இன்னும் காயலை கல்லாமை , இல்லாமை , பொல்லாமை இல்லாத நிலைக்கு ஆக இறைவனின் போதுமானவன் . ஒற்றுமை தான் காயலை பலமாகும் என்பது உண்மை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross