அன்றைய வெள்ளைக்காரனுக்கும் - இன்றைய கொள்ளைக்காரனுக்கும் ஒரு வித்தியாசமும் அல்ல...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29297
கருத்து பதிய மனம் வரவில்லை அந்த அளவுக்கு ஒரு கேவலமான செயல் ஒரு நல்ல மனசாட்சி உள்ள மனிதருக்கு நடந்துள்ளது...
சகோதரர் ரபீக் அவர்கள் அனைத்தயும் கருத்தின் மூலம் சொல்லிவிட்டார்...
அன்றைய வெள்ளைக்காரனுக்கும் - இன்றைய கொள்ளைக்காரனுக்கும் ஒரு வித்தியாசமும் அல்ல...!
இதில் இருந்து என்ன விளங்ககுகிறது...? இந்தியா மிக விரைவில் வல்லரசாகும் என்று உணர முடிகின்றது..! வாழ்க அரசியல் ஆட்சியாளர்கள்....! வளர்க பணநாயகம்...!
நம் தேசத்தை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க நம் இராணுவம் மலை அடிவாரத்தில் தங்கி இருந்து தீவிரவாதிகளை தாக்குவதை விட நாட்டில் உள்ளேயே பல தீவிரவாதிகள் மிக எளிதாக பிடிபடுவார்களே...!
அரசியல்வாதிகளுக்கு (தீவிரவாதிகள்) எதிராக இந்நாட்டில் விரைவில் இராணுவ புரட்சி ஓன்று நடந்தால்தான் நல்லது நடக்கும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross