Re:...ஷா பாஷ் posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[08 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29298
அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்புக்குரிய அட்மின் அவர்களே , சபாஷ் உங்கள் ரிபோர்ட்டருக்கு. அவரின் ஞாபாகசக்திக்கும், ரேபோர்ட்டர் திறமைக்கும் ஒரு டைட்டல் தரலாம் என்று நினைக்கிறேன் . அதுதான் "BORN REPORTER" எனினும்.நேயர்களின் ஒப்புதல் எதிர்பார்க்கிறேன்.
காரணம் சென்ற வருடம் இதே விஷயத்தில் உள்ள எனது பொருத்தமான காமன்சை மறவாமல் "( ஈ அடித்தான்) காப்பி பேஸ்ட் " பண்ணிவிட்டார் .. Once more சபாஷ்.
" وعبد ربك حتى يئ تبك اليقين " எனும் கருத்து படி அல்லாஹ் மவ்த் வரை அவரின் ஹயாத்தை நீள மாக்கீபோட்டு இந்தமாதிரி நல்ல பல சேவைகளை செய்து யாவருக்கும் பலனாக்கி தருவானாக!ا'مين
அந்த செய்திதான் ரமழான் காலங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நோன்பு நேரமான காலை முதல் மாலை வரை உணவுக் கடைகளில் திரை தொங்க விடப்பட்டிருக்கும். நோயாளிகள், முதியோர் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள் அக்கடைகளில் சாப்பிட வருகையில், நோன்பாளிகள் எதிர்பட்டால் அது சங்கைக் குறைவாக இருக்குமெனக் கருதி முஸ்லிம் - முஸ்லிமல்லாத அனைத்து வணிகர்களும் தம் கடைகளுக்கு முன் திரை தொங்க விட்டிருப்பர். காலப்போக்கில் இப்பழக்கம் மறைந்து வருகிற நிலையிலும், ஒரு சில கடைகளில் இவ்வாண்டும் மறவாமல் திரை தொங்கியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross