Re:...பேரானந்தம் posted byNIZAR (KAYALPATNAM)[10 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29373
ஹிஜாஸ் மைந்தன் அவர்களே, கை வலிக்காதா? கடற்கரையை முழு கவர் செய்து உள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த கடற்கரை ஒன்று கூடுதல் உள்ள பேரானந்தம் நம் ஊரின் ஒற்றுமைக்கும்,
ஐக்கியத்துக்கும் சான்றாக அமைந்துள்ளது எனலாம்.
உலகில் எவ்வளவு பணம், பதவி என எது கிடைத்தாலும் எவனுக்காகவும், யாருக்காகவும் பசித்திருபோமா? இறைவனுக்காக மட்டுமே இருக்கும் இந்த பசிக்கு நிகராக அல்லது அதற்கு மேலாக
இறைவனின் அருள், சன்மானம் நமக்கு உறுதியாகிவிட்டது இதை இறைவனே உறுதியிட்டு கூறியிருப்பது அடியார்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.
அனால் இதன் அருமை தெரியாத சில இளைஞ்சர்கள் கூட சிறுவயதிலேயே பயிற்ச்சி இல்லாதால் நோன்பு பிடிக்காமல் இருக்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களில் நோன்பு பிடிக்க முயற்சி செய்வது இறைவனின் நற்கூலியை பெற வாய்ப்பாகும்.
பெருநாள் அசருக்கு பிறகு குழந்தைகளோடு கடற்கரை செல்வது பேரின்பமாகும். வழமை போல் இந்த வருடமும் மிகுதியான மக்கள் வெள்ளம் திரண்டது. வாகனம் கூட உள்ளே நுழைய முடியாதபடி எங்கு பார்த்தாலும் மக்கள் நெருக்கம் இருந்தது.
அமைதியான முறையில் சந்தோசம் திளைத்திருந்தது குறிப்பிடத்தக்கது....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross