செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அட்மின் அவர்களே........ சபாஷ்!!!. posted bys.s.md meerasahib (TVM)[18 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29550
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் நல்லுள்ளம்களே...... பெரும்பான்மை கமாண்டுகளை பார்த்து இருப்பீர்கள். தலைவியை கேள்வி கேட்டும், ஜமாத்தை நாடியும்,தாயும் பள்ளி ஜமாஅத் நகர்மன்ற தலைவியை கூப்பிட்டு விசாரித்தது போல மற்ற எல்லா ஜாமாத்துகளும் விசாரிக்கணும் என்றும்,(ஊர் ஜமாத்துக்கு கட்டு பட்ட தலைவியை தானே.... விசாரிக்க முடியும்?) ஊர் நலனை நாடியும், ஜனநாயகத்தை (பெரும்பான்மையை) ஆதரித்தும் கமாண்டுகள் வெளியிட்டதை.......
"முதலில் நான் நமது அட்மின் அவர்களுக்கு சபாஷுடன் கூடிய சலூட்டும் அடிக்கிறேன்".
இந்த வேலையை தான் நாங்கள் பல மாதம்களாக சுட்டிக்காட்டும் போதெல்லாம்....... எங்களின் கமாண்டுகள் வெளிச்சம் காணவில்லை. (வெளியிடவில்லை)
வெளியிட்டவைகளில் பலதும் கத்திரிபோட்டு உண்மையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டவை.
ஆனால் இன்றோ....... ஊருக்கு கிடைக்க வேண்டிய, நடக்க வேண்டிய பல நல்ல காரியம்கள் நம் நகரமன்ற தலைவியின் ஈகோவால் மிஸ்ஸாவதால் தலைவி மீது அதிருப்தி எழுந்துள்ளது. பாவம் நம் மக்கள் இப்பொழுதுதான் உணர்ந்துள்ளனர். இவைகளை முன்கூட்டியே....... புரிந்து கொள்ள வேண்டிதான் நகராச்சி தேர்தல் முதல்லே....... பல தலைப்புகளில்.........................
"* உப்பு திண்டால்....... தண்ணி குடிச்சிதானே.... ஆகணும்....??? பழமொழிடோய்.
* காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.
* குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.
* இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும்.
* விமர்சனம் என்ற பெயரில் விசமித்தனம்.....!
* பாவத்திற்கு ஒரு நிமிடம்..... அதன் பரிகாரத்திற்கு ஒரு ஜென்மம்.
* காயலுக்கு வெக்கக்கேடு......!"
நகராச்சியையும்,நகராச்சி தலைவியையும் ஒரே வரியில் புரிந்து கொள்ள எழுதிய கமாண்டுகள். இப்படி எழுதியதில் உள் மனதில் வருத்தம் இருந்தாலும் இவைகள் இன்று மக்கள் மன்றத்தில் உண்மையே...... என்பதை அறிந்து சந்தோசிக்கிறேன்.
இந்த முக்காடும் தாங்களின் நகராச்சி செய்திகளின் கொஞ்சம், கொஞ்சமாக நீங்குவதை மக்களாகிய நாங்கள் கண்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
"காயல்பட்டணத்தின் ஒற்றுமையை பலப்படுத்த, நம் ஊரில்...... நம்முடைய உரிமையை நிலைநாட்ட....... நம் மானம்களை நாம் காப்பாற்றிக்கொள்ள காயல்பட்டினம் ஐக்கியபேரவையோடு ஒத்துழையுங்கள்". வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross