செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
போர்க்கால அடிப்படை posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[18 August 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 29551
"""""""""""முக்கிய கூட்டப் பொருட்கள்...
மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது. ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எத்துனை வருடம் செயல்பாடாது இருந்திருக்கிறது? இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா ? எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் ? இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் ? இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா? இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா ? போதும் போதும் உங்களின் வேகம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross