செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற வேண்டும்! காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted byNIZAR (KAYALPATNAM)[28 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29789
பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் முஸ்லீம் உறுப்பினர்கள் அதிகம் பங்கு பெறவேண்டும் என்பது பேராசியர் போன்று தமிழகத்தில் உள்ள அணைத்து இஸ்லாமியர்களின் என்ன ஓட்டமாக இருக்கிறது எனலாம். அனால் துரதவஷ்டமாக
தமிழ்நாட்டில் தலை கீழாக உள்ளது.
பக்கத்தில் உள்ள கேரளாவில் முஸ்லீம் லீக் ஆட்சியாளர்களாக உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக மத்தியிலும் மாநிலத்திலும் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் முஸ்லீம் லீக் பல வருடங்களாக ஒரு பலமற்ற முதியோர் கட்சியாக வளம் வந்ததும், முஸ்லீம்களுக்கு எதிரான விசயங்களில் மிக சாதுவாக நடந்துகொள்வது சாமர்த்தியம் என்ற தப்பு கணக்கு போட்டதால் முஸ்லீம் மக்களிடையே பலவீனம் அடைந்தது எனலாம்.
அனால் இப்பொழுது இளைஞ்சர்களுக்கு நல்ல பொறுப்புகளும்,
முக்கியத்துவம் அளிப்பதால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதைப்போல முஸ்லீம் எதிரான விசயங்களில் தலையிடுவதும் நல்ல நிலைமைக்கு கட்சியை முன்னேற்றி உள்ளது. வரும் தேர்தலில் அடுத்தவர் சின்னத்தில் சவாரி செய்யாமல் ஏணியில் ஏறி வெற்றி வாகை சூட வளமான வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்….
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross