புதுபொலிவுடன் உருவாகிய மகதப்,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[30 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29859
நம் ஊரில் அணைத்து ஜமாத்களிலும் நம் முன்னோர்களால் மக்தப் உருவாக்கப்பட்டு,குரான் ஒதிகொடுப்பதும் மற்றும் இஸ்லாமிய அடிப்படை விசயங்களை படித்து கொடுப்பதும் நடைபெற்று வந்தன. காலப்போக்கில் உலக கல்வியின் மோகத்தினாலும்,சிதைந்து போன மக்தப் கட்டிடங்களை புதிப்பிக்காததாலும்,பல பள்ளிவாசல்களில் இந்த மக்தப் செயலற்று போகின,தற்பொழுது சில பள்ளிகளில் முறையாக, அழகிய பாடத்திட்டங்கள், சீருடைகள்,என கலக்கலாக துவங்கி இருப்பது வரவேற்கதக்கது.
இந்த மக்தப்கள் தொடர்ந்து
தொய்வில்லாமல் செயல்பட அந்த பகுதி முஹால்லாவசிகளின்
நல் ஆதரவும்,நிதி உதவியும் அவசியமாகும்.இதற்காக அந்தந்த பகுதியை சார்ந்த செல்வந்தர்கள் வாரி வழங்கி இறைவன் அருளை பெறவேண்டும்.பாரம்பரியமிக்க இந்த பள்ளியின் மக்தப் துவக்கத்தின் செய்தியும்,புகைப்படமும்,செயலற்று கிடக்கும் மக்தப்கள் புது பொலிவுடன் துவங்க தூண்டுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross