சிந்திப்போம்!செயல்படுவோம்!! posted bykavimagan (dubai)[02 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2990
ஓட்டுக்கு பணம் கொடுத்தல் சாத்தான்குளத்திலிருந்தா துவங்கியது? சைதாப்பேட்டயிலிருந்து.
கட்அவுட்,கள்ளஓட்டு கலாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது? கோபாலபுரத்திலிருந்து.
அராஜகம்,ஆட்கடத்தல்,ஆள்மாறாட்டம் அறிமுகம் ஆனது? ஆலிவர் ரோட்டிலிருந்து.
நூறாண்டு பாராம்பர்யமிக்க கட்சியினை, சொந்த சின்னத்தில் போட்டியிட விடாமல் அழிக்க நினைப்பது
கயமைத்தனமா? ஆரம்பித்த ஓராண்டுகாலத்திற்குள்,மூன்று சீட்டு மற்றும் சுய சின்னத்தில் போட்டி என்ற
கவ்ரவத்தை வழங்கியதா? ஆந்திரத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் ஜெயலலிதா என்று சொல்வது ஆத்திரத்தாலா? அறியாமையாலா? ஐந்து சதவிகிதம்
இடஒதுக்கீடு என்பது சட்டசிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தை
அனுபவத்தின் அறிவால் பதிவு செய்தவர் ஜெயா.பின்னர் அவர் சொன்னபடிதானே நடந்தது? இன்னும் விவாதிப்போம் நண்பர்களே! முடிந்தால் டிஷ்கஷன் போர்டுக்கு வாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross