செய்தி: செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தின் இரண்டாம் அமர்வில் 50 தீர்மானங்கள் வரை முடிவு! எஞ்சிய பொருட்கள் நாளை (அக்டோபர் 1) காலை விவாதிக்கப்படும் என அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பின்பு எப்படியாவது தலைவியின் கருத்தை ஏற்று கொள்ளத்தான் செய்கிறார்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30486
வீடியோ வேண்டாம்.... புகைப்படம் வேண்டாம்... அது நகரின் கலாச்சார சீர்கேடு என்றும் - தலைவியின் தலைமையில் இனி நாங்கள் பங்கு பெபட மாட்டோம் என்றும் அது சரியில்லை இது சரியில்லை என்று முன்பு எதிர்த்த உறுப்பினர்களின் இன்றைய நிலையை பார்த்தால் நம் அனைவரையும் யோசிக்கத்தான் வைக்கின்றன... நகர்மன்ற தலைவி முன் காலத்தில் ஒரு கருத்து சொன்னால் அதை அன்று எதிர்த்து வெளிநடப்பு செய்தவர்கள் பின்பு எப்படியாவது தலைவியின் கருத்தை உணர்ந்து (உறுப்பினர்கள்) ஏற்று கொள்ளத்தான் செய்கிறார்கள்... இதை முன்பே உணர்ந்து இருந்தால் இத்தனை காலம் வெளிநடப்பு வீண் போய் இருக்காது...! இப்படியே கூட்டம் இனி தொடரட்டும் அனைவருக்கும் பாராட்டுக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross