செய்தி: மைக்ரோகாயல் அறக்கட்டளை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் காயல் மருத்துவ அட்டை திட்ட துவக்க விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[02 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30496
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லதோர் அருமையான செயல் திட்டம் தான் ....இந்த அமைப்பினர்கள் நன்கு கூர்ந்து ...கவனித்து இந்த நல்ல திட்டங்கள் பொதுவாக நமது ஊர் நடுத்தர & ஏழை மக்களுக்கு போய் சேரும் விதமாக அமைவது தான் முதல்மையாக இருக்க வேணும் என்பது தான் பொது மக்களாகிய நம் யாவர்களின் ஒருமித்த கருத்து .......
K.M.T.யுடன் இணைந்து செய்வது பாராட்டுகுரிய நல்ல செயல் தான்....நாம் தான் நமது என்று நினைக்க கூடிய ..... K.M.T....யை நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேணும் ....இதில் நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் எள்ளளவும் வெறுப்பு இல்லை .....ஆனால் [edited]
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
SADUKAI STREET
[Administrator: Comment edited. KMT மருத்துவமனை குறித்த தங்களின் கருத்துக்கள், அம்மருத்துவமனையின் ஈமெயில் முகவரிக்கு (info@kmthospital.com) அனுப்பப்பட்டுள்ளது.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross