Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:32:41 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11946
#KOTW11946
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 30, 2013
மைக்ரோகாயல் அறக்கட்டளை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் காயல் மருத்துவ அட்டை திட்ட துவக்க விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2610 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மைக்ரோகாயல் அறக்கட்டளை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் இணைந்து, காயல் மருத்துவ அட்டை (Kayal Medical Card) திட்டத்தை அறிமுப்படுத்துகின்றன.

இத்திட்டத்தின் துவக்க விழா, இன்று (செப்டம்பர் 30 திங்கட்கிழமை) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.



தகவல்:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கனவு மெய்ப்பட வேண்டும்
posted by mackie noohuthambi (colombo) [30 September 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30471

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சந்தோஷமாக இருக்கறது. KMT மருத்துவமனை கடந்து வந்த பாதைகளில் ஒரு மைல் கல்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்

மைக்ரோகாயல் ,ஷிபா இவை KMT மருத்துவ மனையை தேர்ந்து எடுத்துக்கொண்டது மனதுக்கு உவகை தருகிறது.

A WONDERFUL CHEMISTRY EQUATION WHICH WILL BRING NEW PROSPECTIVE RESULTS IN KAYALPATNAM MEDICAL HISTORY . MAY ALLAH BLESS ALL THE PARTICIPANTS , ORGANISERS.AND WELL WISHERS .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
posted by Mohamed Salih (Bangalore) [30 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30474

இந்த விழா சீரோடும் , சிறப்போடும் நடக்க வல்ல இறைவன் துணை புரிவானாக ஆமீன் ....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு .. இந்த கூட்டு முயற்சி ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மைல்கல்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [30 September 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30477

மாஷா அல்லாஹ், மைக்ரோகாயல் அறக்கட்டளையின் சமுதாய சேவையில் மற்றொரு மைல்கல். அல்லாஹுவின் அருள் என்றும் உங்கள் மீது பொழியட்டுமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30496

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லதோர் அருமையான செயல் திட்டம் தான் ....இந்த அமைப்பினர்கள் நன்கு கூர்ந்து ...கவனித்து இந்த நல்ல திட்டங்கள் பொதுவாக நமது ஊர் நடுத்தர & ஏழை மக்களுக்கு போய் சேரும் விதமாக அமைவது தான் முதல்மையாக இருக்க வேணும் என்பது தான் பொது மக்களாகிய நம் யாவர்களின் ஒருமித்த கருத்து .......

K.M.T.யுடன் இணைந்து செய்வது பாராட்டுகுரிய நல்ல செயல் தான்....நாம் தான் நமது என்று நினைக்க கூடிய ..... K.M.T....யை நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேணும் ....இதில் நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் எள்ளளவும் வெறுப்பு இல்லை .....ஆனால் [edited]

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
SADUKAI STREET

[Administrator: Comment edited. KMT மருத்துவமனை குறித்த தங்களின் கருத்துக்கள், அம்மருத்துவமனையின் ஈமெயில் முகவரிக்கு (info@kmthospital.com) அனுப்பப்பட்டுள்ளது.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved