சென்னையில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியருக்கான ஒன்பதாவது விமானம் (AI-5283) செப்டம்பர் 28 அன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 29) அதிகாலை 3:10 மணி அளவில் சவுதி அரேபியா ஜித்தாஹ் விமான நிலையத்தை அடைந்தது. இதில் 405 பயணியர் இருந்தனர்.
இதில் -
*** கிளை 3, மக்தப் 48, கட்டிடம் எண் 60 (பச்சை நிறம் பிரிவு) இல் 292 பயணியரும்,
*** கிளை 11, மக்தப் 30, கட்டிடம் எண் 378 (அசீசியா பிரிவு) இல் 6 பயணியரும்,
*** கிளை 11, மக்தப் 30, கட்டிடம் எண் 375 (அசீசியா பிரிவு) இல் 107 பயணியரும்,
தங்கியுள்ளனர்.
சென்னையில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியருக்கான பத்தாவது விமானம் (AI-5241) செப்டம்பர் 29 அன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 29 காலை 11:34 மணி அளவில் சவுதி அரேபியா ஜித்தாஹ் விமான நிலையத்தை அடைந்தது. இதில் 275 பயணியர் இருந்தனர்.
இதில் -
*** கிளை 10, மக்தப் 30, கட்டிடம் எண் 310 (அசீசியா பிரிவு) இல் 241 பயணியரும்,
*** கிளை 6, மக்தப் 56, கட்டிடம் எண் 151 (அசீசியா பிரிவு) இல் 32 பயணியரும்,
*** கிளை 6, மக்தப் 56, கட்டிடம் எண் 122 (அசீசியா பிரிவு) இல் 2 பயணியரும்,
தங்கியுள்ளனர்.
|