செய்தி: மைக்ரோகாயல், ஷிஃபா, கே.எம்.டி. மருத்துவமனை இணைவில் காயல் மருத்துவ அட்டை அறிமுக விழா! 50 பயனாளிகளுக்கு முதற்கட்ட வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[03 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30514
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல அருமையான ....அற்புதமான நமது ஊர் பொது மக்களுக்கு இக்கால சுழ்நிலமைக்கு ஏற்ப தேவையான செயல் திட்டம் தான்.....இத்திட்டம் ...... இந்த திட்டம் நம் ஊர் நடுத்தர & ஏழை மக்களுக்கு போய் சேர்வதாக தெரிய வில்லையே ?? காரணம் 1.மைக்ரோகாயல்,2. ஷிஃபா, 3.K.M.T. மருத்துவமனை. இந்த 3 நிர்வனத்தார்களும் எந்த அடிப்படையில் பொது மக்களை தேர்வு செய்தார்கள் என்றே நமது ஊர் பொது மக்களுக்கு தெரியவே இல்லை .....நடுத்தர / ஏழை பொது மக்கள் எப்படி தான் தொடர்ப்பு கொள்வார்கள் என்கிற எந்த ஒரு தகவலுமே .....பொது மக்களுக்கு ( தொலைபேசி என் கூட கொடுக்க பட வில்லை ) சுத்தமாகவே தெரிய படுத்த வில்லையே ??அப்படி இருக்க எப்படி இந்த அமைப்பினர்கள் தேர்வு செய்து அடையாள அட்டை கொடுக்க பட்டது ....
மேலும் தாங்கள் அடுத்து கொடுக்க நினைக்கும் இந்த அடையாள அட்டையை .... கொடுக்கும் முன்பு தயவு செய்து ....வறுமை கோட்டுக்கு கீல் உள்ள பொது மக்களுக்கு கிடைக்கும் விதமாக செயல் பட உதவுங்கள் ....அதான் பிரோசனம் ......
நடுத்தர / ஏழை பொது மக்கள் இந்த அடையாள அட்டை வாங்க எங்கேனும் சிபாரிசு லட்டர் வாங்க வேணுமா ?இந்து சம்பந்த பட்ட அமைப்பினர்களை நம் ஊர் ஏழை / நடுத்தர மக்கள் தொடர்ப்பு கொள்ள வசதி செய்து கொடுத்தால் சால நன்று............
அருமை சகோதரர் அவர்கள் கூறியது போன்று ...நமது ஊர் பொது மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் ......இந்த திட்டம் நம் நடுத்தர ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக அமைந்தால்தான் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross