அவன் இவனை தாக்கி பேசுவான் - இவன் அவனை தாக்கி பேசுவான். posted bysyed ahamed (chennai )[03 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30515
போங்கப்பா....நீங்களும் உங்க பேச்சும்...
தேர்தல் வர இருக்கிறது இப்பவே மக்கள் முன் தன்னை அடையாள படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி ஆகவேண்டும். எந்த அரசியல் கட்சியும் சுத்தமானவன் அல்ல. அவன் இவனை தாக்கி பேசுவான் - இவன் அவனை தாக்கி பேசுவான் இதான் இந்தியாவின் நடைமுறை கலாச்சாரம். இவர்களின் வீர உரையில் மதிமயங்கி மக்களும் பழகி போய்விட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross