புறம்போக்கு நிலமும் குப்பை கொட்டும் மற்றும் பயோகேஸ் நிலங்களும். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[09 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30607
சென்ற பதிவின் தொடர்ச்சி...
(மயான பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 20 செண்ட் நிலத்தை பயோ கேஸ் திட்டத்திற்காக பயன்படுத்தலாமே என நகர் மன்ற கூட்டத்தில் தலைவி கூறியபோது உடனே மறுப்பு தெரிவித்த வார்டு 18 உறுப்பினர் திரு சாமி அவர்கள், இல்லை இல்லை அது மயானத்திற்குரியது. அங்கு குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது எதனால்? )- C&P சகோதரர் ரபீக் அவர்களின் பதிவு.
அது நகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் தான். அது மயானமாக பல்வேறு சமூகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக திரு. சாமி அவர்கள் தான் ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்து, இந்த மாத கூட்டத்தில், (பொருள் எண்#10) விவாதிக்கப்பட்டது. அப்போது தலைவி அவர்கள் bio-gas plant அங்கு அமைக்கலாமே என்று சொன்னதற்கு, மயானமாக இருப்பதால், அருவருப்பாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவாதம் நடைபெற்ற பொது நானும் நகர்மன்ற கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டவன்.
நாம் ஒன்று கூடி, புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் Bio-gas plant அமைக்க முயற்சி செய்வோம். அதை விட்டுவிட்டு வேண்டாத உள்அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஊர் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross