தி மெசேஜ் கண்டிப்பாக அனைவரும் குறிப்பாக நம் இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சரித்திர திரைப்படம். மொழியாக்கம் செய்தவருக்கு பாராட்டுக்கள்...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[14 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30741
இந்த சரித்திர திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அதை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
மக்கா, மதீனா, பத்ரு, உஹது போர்கள், பிலால் ரலி, சுமைய்யா ரலி, சத்திய மார்க்கத்தை கட்டிக்காத்த எராளமான சஹாபாக்கள், ஹிஜிரத் இப்படி நம் நபிகள் நாயகத்தின் வரலாற்றை ஹதீத் புத்தகத்திலும், குரானின் வசனங்களிலும் படித்து உணர்ந்த நமக்கு கண்முன் தோன்றிய காட்சிகளை பார்க்கும் போது மெய்சிலிர்த்தது உண்மை.
மூலப்பிரதி ஆங்கிலத்தில் இருப்பினும் அதன் சாராம்சம் சற்றும் மாறாமல், பிசகாமல் தாய்மொழியில் அழகிய சொற்களால் காட்சிக்குப் பொருத்தமான வகையில் மொழி மாற்றம் செய்து இருப்பது பிறர் சொன்னால் மட்டுமே தெரியும். முதன் முறையாக பார்ப்பவர்கள் இது தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட படம் என்றே சொல்லுவார்கள்.
தி மெசேஜ் கண்டிப்பாக அனைவரும் குறிப்பாக நம் இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சரித்திர திரைப்படம். மொழியாக்கம் செய்தவருக்கு பாராட்டுக்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross