Re:...SARIYE posted byEassa Zakkariya (Jeddah)[07 November 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31271
அருமை தம்பி ஜைனுல் மற்றும் சலாஹ் கருத்துகளுக்கு நன்றி.
நமது நகரமன்ற தலைவர் இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தை தந்தார்களே -ஒரு தனவந்த பெருமகன் நம் மன்ற தலைவர் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? யார் யார் இதற்கு பின்னாலிருந்து நமது நகரமன்ற நல்ல திட்டங்களுக்கு தடையாக செயல்படுகிறார்கள்?
தாங்கள் இருவரும் நஹ்வி அஹ்மத் முஹியித்தீன் ஒரு மூத்த உறுப்பினர் என்ற முறையில்லாமல் கட்சிதான் முக்கியம் என்று வந்தார்கள் என்று விளக்கம் தந்தாள் அது தவறு அன்பர்களே..
நமது நகரமன்ற தலைவர் ஒரு சரியான முடிவை (தற்போது கலைஞ்சர் முதல்வராக இருந்து; நமது நகரமன்ற தலைவர் தன்னை அக்கட்சியில் இணைந்து இந்த அதிகாரிகளுக்கு ஒரு பயத்தை) எற்படுதிதிதாலும் நாம் வரவேற்கவேண்டும் . கொஞ்சம் நிதானமாக நாம் சிந்தித்தால் சில சண்டாளர்களின் உண்மை முகம் நமக்கு புரியும். எந்த கட்சியானாலும் நம் ஊருக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பில் செயல்படும் அருமை தம்பி ஜைனுல் மற்றும் சலாஹ் கருத்துகளுக்கு நன்றி.
எந்த கட்சியானாலும் நம் ஊருக்கு நல்லது நடக்கவேன்றும் என்று அயராது உழைக்கும் அருமை தம்பி ஜைனுல் இருந்து நான் எதிர்பார்பதை சலாஹ் க்கா விடம் நான் எதிபார்கமுடியாது
நமக்கு இருக்கும் சந்தேகமெல்லாம் முதன்மை அமைச்சரை நமது நகரமன்ற தலைவர் சந்தித்தபிறகு நம் பின்னால் யாரோ நம்மை முட்டாள்களாக ஆகிகிரர்களோ? என்பதுதான். கவனம் தேவை. நிதானம் மிக அவசியம்.
நஹ்வி அஹ்மத் முஹியித்தீன் ஒரு மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் செய்த காரியங்களை என்னால் பட்டியலிடமுடியும்
1) ஊர் காவல் படையை "தரவை" மையமாக கொண்டு 1969-1979 வருடங்களில் நிறுவி நம்மை கட்டை பஞ்சாயத் செய்த ராகவ நாடாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்
2) நம்முடைய ஆலிம் அவர்களின் தொப்பியை தட்டிய ஆறுமுகநேரி வரை சென்றும் நம் ஊரை விட்டு ஓடுவதற்கும
3) மதரசா ஜாவியவின் பல கோடி சொத்துகளை சில சண்டாளர்கள் சுரண்ட நினைத்தபொழுது மற்றும் சங்கரலிங்கம் என்கிற போலீஸ் அவர்கள் உன்னுடைய எழும்பை உடைப்பேன் என்று சொல்லியபொழுது தனியாக நின்று எந்த கமிஷன் மற்றும் கட்டிங்கும் இல்லாமல் சமூகசிந்தனை யோடு அவர்கள் முடித்க்கொடுதார்கள். நம் முஹல்லா பிரச்னையில் எல்லோர்களும் கை விட்ட பிறகும் பல வருடங்கள் அதற்காக வாதாடி சம்பந்தம் பட்டவர்களுக்கு புரியும் படி செய்தார்கள்.
அவையெல்லாம் சலாஹ் காக்கவிற்கு தெரியுமே (?). 1992-93 மத்தியில் ஊர் கலவரம் ஏற்பட்டபோது மனிமுத்தர் போலீஸ் பட்டலியன் தான் காரம் என்று சொன்னதும் நம் முன்னணியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில்தான். ஆக தற்போது த்ரீ சங்கு தரம்கெட்ட அரசியலை சில பாவிகள் நல்லர்வகள் என்ற போர்வையில் செயல்படுகிறார்கள். கவனம் தேவை. இந்த பதிவு இப்பொழுது அவசியமே சிலர்கள் புரியவேடும். அருமை தம்பி ஜைனுல் சமூக செயல்பாடுகள் அல்லாஹ்வின் துணை கொண்டு வெற்றிபெறும் -ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross