வார்டு மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[24 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31652
8-வது மற்றும் 9-வது வார்டு மக்கள் தெரு விளக்கு விஷயமாக, 11-ம் தேதி கொடுத்த மனுவுக்கு இப்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக தெரு விளக்கு மாட்ட ஒரே ஒரு நபர் தான் உள்ளார். அவர் ஒவ்வொரு வார்டாக பொருத்தி விட்டு இப்போது 9-ம் வார்டுக்கு தெரு விளக்கு பொருத்தி உள்ளார்.
தனது வார்டுக்கு தெரு விளக்கு பொருத்த முயற்சி எடுத்த, அந்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டுக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross