காயல்பட்டினம் நகராட்சியின் 09ஆவது வார்டுக்குட்பட்ட ஸீ-கஸ்டம்ஸ் சாலை - மரைக்கார் பள்ளித் தெரு சந்திப்பு, அப்பாபள்ளித் தெரு - மரைக்கார் பள்ளித் தெரு குறுக்குச் சாலை, ரெட் ஸ்டார் சங்க கீழ்ப்பகுதி உள்ளிட்ட இடங்களில், இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் - பழுதடைந்த தெருவிளக்குகள் கழற்றப்பட்டு, புதிய விளக்குகள் பொருத்தப்பட்டன. காட்சிகள் வருமாறு:-
1. Re:...நல்ல காலம் பொறக்குது. posted byOMER ANAS (DOHA QATAR..)[23 November 2013] IP: 37.*.*.* | Comment Reference Number: 31639
நல்ல காலம் பொறக்குது.....
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
9வது வார்டுக்கு வெளிச்சம் பொறந்தாச்சு.
மிதமுள்ள வார்டுகளுக்கு எப்ப வெளிச்சமோ...?
படைத்த அல்லாவுக்கே வெளிச்சம்!
4. வார்டு மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[24 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31652
8-வது மற்றும் 9-வது வார்டு மக்கள் தெரு விளக்கு விஷயமாக, 11-ம் தேதி கொடுத்த மனுவுக்கு இப்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக தெரு விளக்கு மாட்ட ஒரே ஒரு நபர் தான் உள்ளார். அவர் ஒவ்வொரு வார்டாக பொருத்தி விட்டு இப்போது 9-ம் வார்டுக்கு தெரு விளக்கு பொருத்தி உள்ளார்.
தனது வார்டுக்கு தெரு விளக்கு பொருத்த முயற்சி எடுத்த, அந்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டுக்கள்.
அது சரி ....இங்கும் நம் நகர் மன்ற அம்மா அவகளின் சாதனை தொடர ஆரம்பித்து விட்டதோ ......எந்த ஒரு தடையும் இல்லாமல் நடந்தால் சிறப்பு தான் ..........
எங்கள் பகுதி வார்டுக்கும் ...எங்கள் மரியாதைக்குரிய உறுப்பினர் .ஐயா சாமி அவர்களும் ...நாங்கள் பல நாட்களாகவே வைத்த கோரிக்கையை ( சதுக்கை தெரு கடேசியும் ( பாஜு வில்லா கார்னர் ) சேது ராஜா தெருவு முனையும் சந்திக்க கூடிய இடம் தான் ...) தெரு விளக்கு இல்லாமல் வயதான பெண்கள் முதல் ....சின்ன வயது பெண்கள் வரை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் உள்ளார்கள் ....மரியாதைக்குரிய சாமி ஐயா அவர்களிடம் நேரிலும் நான் கண்டு பல தடவைகள் சொல்லியும் விட்டேன் .......
முயற்ச்சி எடுப்பதாகவே தான் எங்கள் ஐயா அவர்கள் பல மாதங்களாகவே சொல்லி வருகிறார்கள் ....இந்த சீசனிலாவது இக்காரியம் நடக்குமா என்று பார்க்கிறோம் ..........
இப்பவாது இக் காரியம் நடக்குமா ?? என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம் ....
எங்கள் பெண்மணிக்கு இரவில் பாதுகாப்பு கொடுக்க ...எங்கள் ஐயாவும் ... நம் அம்மா அவர்களும் தான் கருணை காட்ட வேணும் .......
<<இருளில் நாங்கள் ....எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் <<
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross