இலவு காத்த கிளி ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[18 December 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32076
கேள்வி: பா.ஜ.க வோடு தி.மு.க. செல்லாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? அவர் நிருபர்களிடம் பேசும் போது கூட்டணி குறித்து பேசுவதற்கு ஐவர் குழு அமைத்திருப் பதாகவும், அது இந்த விஷயம் குறித்து முடிவெடுக்கும் என்று சொன்னாரே? (c&p )
பதில்: தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் தெளி வாக அறிவித்துவிட்டார், """"காங்கிரஸோடும், பாரதீய ஜனதா கட்சியோடும் கூட்டு இல்லை என்று"". வாஜ்பாய் பதவியில் இருந்த காலத்தோடு பா.ஜ.க. உடனான உறவு முடிந்து விட்டது என தெளிவாக அறிவித்த பின்பும் இந்த சந்தேகம் தேவையில்லாதது. சிலர் ஆசைப்படுவது போல், கனவு காணுவதை போல் தி.மு.க. பா.ஜ.க. உறவு நிச்சயம் ஏற்படாது.(c&p )
உண்மையிலேயே சிலர் ஆசைப்படுகிறார்கள்,கனவும் காண்கிறார்கள் .கனவு... கனவுதான் நிச்சியம் பலிக்காது உண்மையில் அவர்களின் ஆதங்கம் கலைஞர் பா.ஜ.க.வுடன் சேர்ந்துவிடுவாரோ என்ற வெறுப்புணர்வா?,,இல்லாவே.. இல்லை, தாங்கள் தங்களுக்கு பிரியமான இடத்தில போய் தஞ்சம் அடையவேண்டும்.அந்த ஆசை நிறைவேற ஆதாரம் அமையாதா என்ற ஏக்கம்தான்!
அவர்கள் ஆசைப்படும் இடம் அண்ணன் வீடா, அப்பாவீடா
அம்ம்மாவீடா என்பதை அரசியல் சாணக்கியர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்!
இதில் என்ன வேதனை என்றால் சில சமுதாய அரசியல் கட்சிகளும்,சில ஆன்மீக அமைப்புகளும் .எங்கள் மார்க்க
அணுசரனையிலோ, மார்க்கத்தை காப்பதிலோ எள் அளவும்கூட நம் புனித மார்க்கத்திற்கு பங்கம் வராமல் காப்பது தான் எங்கள் உயிர் மூச்சான உன்னத லட்சியமாகும் என்று வாய் கிழிய வெளில் வசனம் பேசிக்கொண்டு அலைகிறார்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross