Re:... posted byPirabu Shuaibu (Chennai)[18 December 2013] IP: 182.*.*.* India | Comment Reference Number: 32077
ஊர் நலன், சமூக ஒற்றுமை இவைகளுக்காக தன் வாழ் நாளை அற்பணித்த தியாக சீலர், பண்பாளர். ஹாஜி உவைஸ் அவர்களின் பிரிவால் துயருறும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பாச பேரன் & எனது நண்பரும் ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் ஜமாஅத் Trustee Observer M.W. Mohamed Mohideen. & காயல் ஐக்கிய பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்விதுகொள்கிறேன்.
அவர்கள் விட்டுச்சென்ற சீரிய பணிகளை, அவர்கள் காட்டிச்சென்ற வழியில் நின்று நிறைவேற்ற உறுதி ஏற்போம். எல்லாம் வல்ல இறைவன், மர்ஹூம் அவர்களது பிழைகளைபொறுத்து, ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross