செய்தி: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தத்தைக் கண்டித்து பிப். 18இல் ரயில் மறியல் போராட்டம்! முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நாம் முஸ்லிம் .முஸ்லிமின் முறையான சயல் posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[08 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32326
போராட்டங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் ! 8-1-2014 wed.
போராட்டங்கள் வெற்றி அடைந்து, வரும் காலங்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறி சமூகம் யாவும் நல வாழ்வு பெற அல்லாஹ் அருள் பாலிப்பானாக !
முதன் முதலில் நம் சொந்த தேவையானாலும்,பொது தேவைகலானாலும் எந்த போராட்டமாக இருந்தாலும் ,போராட்டம் நடத்துமுன் நாம் யாவரும் கோரிக்கைகளை இறைவன் முன் சமர்ப்பித்து குறைந்தது இரண்டு றக்காத்துகளாவது " இஸ்திகாரா " எனும் தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் கேட்டு மன்றாடிய பின் ஆரம்பிக்க வேண்டும் .இன்ஷாஅல்லாஹ் இறைவன் பூரண வெற்றியை தருவானாக ا'مين
இஸ்திகாரா தொழுகையை பற்றி உலமாக்களிடம் நன்றாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . எனினும் ஒரு சிறு குறிப்பு கீழே தரப்படுகிறது .
முறைப்படி இஸ்திகாரா தொழுகையை, முறைப்படி தொழுதுவிட்டு அதற்கே உரித்தான இந்த துஆவை முறைப்படி ஓதவும்
26- دعاء صلاة الاستخارة
74- قال جابر بن عبد الله رضي الله عنهما : كان رسول الله صلى الله عليه وسلم ، يُعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمُنا السورة من القرآن ، يقول : إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ، ثم ليقل :" اللهم إني أستخيرك بعلمك ، وأستقدرك بقدرتك ، وأسألك من فضلك العظيم فإنك تقدِرُ ولا أقدِرُ ، وتعلم ولا أعلم ، وأنت علام الغيوب ، اللهم إن كنت تعلم أن هذا الأمر -يسمي حاجته - خير لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجلة وآجله - فاقدره لي ويسره لي ، ثم بارك لي فيه ، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجله وآجله - فاصرفه عني واصرفني عنه ، واقدر لي الخير حيث كان ، ثم ارضني به "[1].
وما ندم من استخار الخالق ، وشاور المخلوقين المؤمنين وتثبت في أمره ، فقد قال سبحانه{ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ}[2]
1- البخاري7/ 162 - 2- سورة آل عمران ، آية : 159
பொருள் :-
யா அல்லாஹ் !......
நிச்சயமாக நான் உன்னிடமிருந்தே நன்மையை வேண்டுகிறேன். உன்னுடைய சக்தியிலிருந்தே சக்தியை t வேண்டுகிறேன்.
உன்னுடைய மகத்தான பாக்கியத்திலிருந்தே கேட்டுக்கொள்கிறேன் .
நிச்சியமாக நீயே தக்தீரை (விதி வசத்தை) ஏற்படுத்துகிறாய் .
நான் ஏதும் ( விதி )ஏற்படுத்திக்கொள்ளாதவனாக இருக்கிறேன்.
நீ யாவும் அறிகிறாய் . நான் ஏதும் அறியேன். இன்னும்
நீயே மறைவானவற்றை எல்லாம் அறிபவனாக இருக்கின்றாய் .
யா அல்லாஹ் !......என்னுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் நல்லதாக இருந்தால்
இது இறுதி காலத்திற்கும் நன்மை தருவதாக இருக்கும் என்று நீ அறிந்திருந்தால் அதை எனக்கு தந்தருள்வாயாக . அதை எனக்கு கிடக்க்கச்செய்து அப்பால் அதில் எனக்கு பறக்கத்தும் செய்தருள் . மேலும் இன்ன காரியமானது தீனுக்கும் துன்யாவிற்கும் என் பிற்கால வாழ்விற்கும் தீமை உண்டாகுமென்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டும் தடுத்து விடு. என்னையும் அதைவிட்டும் தடுத்து வை . முடிவாக அதை ( த்க்தீராக )ஏற்படுத்தி வைப்பாயாக ! இன்னும் நன்மையானது எங்கிருந்த போதிலும்
சரி அதைகொண்டு என்னை பொருந்திக் கொள்வாயாக.ا'مين
தயவு செய்து இந்த துஆக்களை Down load செய்து பாடமிட்டு எல்லாவிஷயங்களுக்கும் பயன்படுத்தவும்.انشاء الله
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross