நான்காவது பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . posted byS,A,Muhammad Ali Velli (Dubai)[18 January 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32553
முதலில் இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு துண்டு பிரசுரம் மட்டுமே. முழு நீள புத்தகம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை வருடங்களாக நமதூரில் உள்ள பள்ளிகளில் 1000 மதிப்பெண் பெற்ற மாணவர்களை முறையாக திட்டமிட்டு படிக்க வைத்திருந்தால் நிறைய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மெரிட் மூலம் தேர்வு அடைந்திருப்பார்கள் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஒரு மாணவன் முதலில் தான் என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பின்பு கடந்த ஆண்டுகளில் நம் முஸ்லிம் சமுதாய பிரிவின் கீழ் எதனை கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் மெரிட்டில் சேர முடியும் என அறிந்து கொண்டு முதலில் அதற்கேற்றவாறு அந்த பாடங்களில் நன்றாக படித்து அந்த மதிப்பெண் நம்மால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்த பின் மீதம் உள்ள நேரங்களில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாடத்தையும் நன்றாக படியுங்கள். நீங்கள் 1200/1200 எடுக்க வாழ்த்துக்கள்.
This Advice is only for the students who cannot reach the cutoff by spending more time on studying other subjects. There are many average students who can achieve the cutoff if they spend little more time on the respective subject with proper guidance..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross