செய்தி: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை நீட்டிக்க மத்திய ரெயில்வே அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வர இருக்கும் தேர்தலில் தக்க பாடம் புகுத்துவார்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32578
ஆகா ஆகா என்ன ஒரு அக்கறை செய்தியை படிக்கும் போது என் தேகம் சிலிர்கிறது.. தொகுதி மக்களின் மீது அட அட என்ன ஒரு பொறுப்பு.. விளக்கு அனைய இருக்கும் நேரத்தில் இப்படி தான் பிரகாசமாக எரியும் என்பதை மிக தெளிவாக தொகுதி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்..
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை அவர்களே...! தாங்கள் பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஒரு நாளாவது இந்நகரின் தேவையான தொடர்வண்டி நிலைய குறைபாடுகளை அது சம்பந்தப்பட்ட துறையில் அணுகி இருப்பீர்களா..?
எங்கள் நகர் மக்களை தேவைக்கு பயன்படுத்தும் - பயணப்படுத்தும் கலைகளை உங்கள் தலைமை தி மு க நெடுங்காலமாக நன்றாகவே செய்து வருகிறது..
வர இருக்கும் தேர்தலில் தக்க பாடம் புகுத்துவார்கள்.. காயல்பட்டினம் கலைஞர் பட்டணம் என்ற பொய்யான புகுத்தல் பேரெல்லாம் என்றைக்கோ மலை ஏறி விட்டது..!
இன்று காயல்பட்டினத்தில் தி மு க உயிரோடும் மதிபோடும் இயங்குகிறது என்றால் அது அனிதா என்ற காயல் மக்களின் அன்பு அண்ணன் மூலமே... அதில் மாற்றமில்லை..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross