செய்தி: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை நீட்டிக்க மத்திய ரெயில்வே அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றி மறப்பது நன்றண்டு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[19 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32579
செந்தூர் எக்ஸ்பிரஸய் தினந்தோறும் விடவேண்டும் என்ற கோரிக்கையை அப்போதிருந்த லல்லுவிடம் வைத்தது எந்த ஜெயதுறை? அவர் தி.மு.க வா அல்லது சரி/.கம/.பத/.நிசா/.கட்சியை சேர்ந்தவரா??
தான் பதவி ஏற்ற உடனேயே முதன் முதலில் வைத்த கோரிக்கையே சென்னைக்கு தினம்தோறும் தொடர்வண்டி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் என்ற செய்தியை படிக்கவில்லைய? அல்லது அவர் வே..வேர.MP.யா?
நமதூரில் நடந்த தி மு.க கூட்டத்தில் கலந்துகொண்ட அழகிரி அவர்களிடம் செந்தூர் எக்ஸ்பிரஸ் சேவை தினந்தோறும் தேவை,அது காயல் நகர மக்களுக்கு மிக மிக பயனுள்ளதாகவும், வசதியாகவும் அமையும் என்ற கோரிக்கையை வைத்தோம்!
அக் கோரிக்கையை பெற்றுக்கொண்ட அழகிரி அவர்கள்
அதே மேடையில் அளித்த வாக்குறுதி என்ன தெரியுமா? அடுத்தமுறை உங்களை சந்திக்கும் வேலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினதொரும் ஓடுகிறது என்ற சேதியை நீங்கள் எனக்கு சொல்வீர்கள் அதற்குண்டான அனைத்து முயற்சியையும் டெல்லியில் எடுத்து முடிக்கிறேன். இது என் வாக்குறுதி என்று சொல்லிய அவர் அதனை நிறைவேற்றவும் செய்தார்.
அந்த அழகிரி தி.மு.க வா அல்லது சரி/.கம/.பத/.நிசா/.கட்சியை சேர்ந்தவரா????...
"எந் நன்றி கொண்டார்க்கும் உய் உண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொண்ட மகற்கு"!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross