செய்தி: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை நீட்டிக்க மத்திய ரெயில்வே அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[19 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32580
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் மாவட்ட >> D.M.K. MP << அவர்களின் இந்த முயற்ச்சிக்கு நம் ஊர் மக்கள் பாராட்டுவார்கள் ........காலம் கடந்த முயற்ச்சி என்பது வேறு விஷயம் ......
நமது ஊர் '' நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை அவர்கள் இந்த நம் ஊர் தொடர்வண்டி நிலைய நடைமேடை விசயத்தில் இப்போது திடீரெண்டு அக்கறை வர காரணம் என்னவாம் ??
நமது mp அவர்கள் இன்னும் ஒற்றையும் செயலாற்றி தந்தாள் நல்லது ... அதாவது ....நமது ஊர் ''' தொடர்வண்டி நிலைய நடைமேடையை கொஞ்சம் உயர்த்தியும் & மின் விளக்கும் கூடுதலாக போட்டால் நல்லதும் .. + .. பொது மக்களின் மன குமுறலும் & மன கஷ்டமும் நீங்கும் ......
இந்த இரண்டு பிரச்சனையால் பொது மக்கள் எந்த அளவுக்கு கஷ்ட படுகிறார்கள் என்பதை யாம் நேரில் கண்டோம் .....மன வேதனையும் அடைந்தேன் .....
செந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு நேரத்தில் எங்கள் ஊருக்கு வருவதால் ....( நடைமேடை தாழ்வு + மின் விளக்கும் இல்லாததும் தான் காரணம் ) ...... வயதான ஆண் / பெண்மக்கள் அந்த ரயிலில் ஏறும் சங்கடத்தை யாராலும் கண்டிப்பாகவே பார்க்கவே முடியாது ....அந்த அளவுக்கு யாவர்களுமே பார்த்தால் மன வேதனை அடைவார்கள் என்றால் பாருங்களேன் .....
நடைமேடை தாழ்வாக இருப்பதால் ...நம் ஊர் வயதான மக்கள் நிறைய பேர்கள் திருச்சந்தூர் போய்தான் ரயில் ஏறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது ....
நம் மாண்பு மிகு ...MP அவர்கள் கொஞ்சம் இந்த விசயத்திலும் முழுமையான ஒரு கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமே .....
குறிப்பு <<<< எம் சகோதரர் ஜனாப் .தமிழன் முத்து இஸ்மாயில் அவர்களின் கருத்து முற்றிலும் 100 % உண்மையானதே .......இன்று எங்கள் ஊர் பொது மக்கள் மனதில் .... ( காயல்பட்டினத்தில் ) D.M.K..... முழுமையான உயிரோடும் மதிப்போடும் ...செல்வாக்கோடும்..... இயங்குகிறது என்று சொன்னால் ...அது கண்டிப்பாகவே எங்கள் மரியாதைக்குரிய அண்ணன்....திரு ....அனிதா ....M.L.A.அவர்களுக்கு தான்.....இந்த ''' காயல் மாநகர மக்களின் அன்பு அண்ணன் அனிதா அவர்கள் மூலமே... அதில் மாற்றமில்லை.....சந்தேகமும் இல்லை ......
திரு .அனிதா அண்ணனின் முயற்சியில் ...எங்கள் காயல் ஓரளவுக்கு நல்ல முயற்ச்சி கண்டு உள்ளது ....என்பதும் உண்மையே ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross