செய்தி: இந்திய தமிழ் மீனவர்களுக்கான ‘கடல் தாமரை’ மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினம் கடலோரப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மே தாவிகள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 January 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32742
1999 இல் தான் செய்த தவறுக்காக மக்கள்முன்னால் மனிப்பு கேட்ட மகிமை மிகு தலைவர் தான் கலைஞர் அவர்கள். அன்று முதல் இன்று வரை அப் பா.ஜா க்காவின் பக்கம் சீண்டிக்கூட பார்க்கவில்லை என்பது தான் உலகம் அறிந்த உண்மை!
அன்று அவர் செய்த தவறுக்குநிகராக இன்று வைகோ செய்வது சரிதான் என்று வாதாடும் மே தாவிகளின் மேல்மட்டம் எதால் நிரம்பியுள்ளது என்று எனக்கு தெரியவில்லை!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross