செய்தி: மக்களை மிரட்டும் ரசாயன தொழிற்சாலை? DCW குறித்து - தந்தி தொலைகாட்சியில் - இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பதட்டமான சூழல் ஏற்ப்பட்டு பின்பு பேட்டி அளித்தார்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[31 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32898
நேரடி பேட்டியின் போது நான் நேரில் இருந்தேன்... ஜனநாயகம் - கருத்து சுதந்திரம் செத்து விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது..
DCW குறித்த தந்தி தொலைகாட்சியில் நேரடி ஒளிபதிப்பு ஆயத்த வேலைக்கு முன் தந்தி தொலைகாட்சி வாகனத்தின் ஓட்டுனர், ஒளிபதிவாளர் மற்றும் பேட்டி எடுக்க வந்த பெண் செய்தியாளர் அடங்கிய தந்தி தொலைகாட்சி குழுக்களுக்கு பல நெருக்கடிகளை மிரட்டல்களை ஊரின் எல்லைக்குள் 1.30 மணியளவில் பைபாஸ் சாலையில் ஏவல் கூலிப்படை மூலம் அச்சறுத்த பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
மிரட்டகளை தாண்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பதற்றப்பட்டு ஊரின் முகப்பு ICICI BANK CORNER அருகில் தந்தி தொலைகாட்சி குழு வந்தடைந்தது.. அப்போது அங்கு ஒரு பதட்டமான சூழல் ஏற்ப்பட்டு பின் நகர் பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் பேட்டி அளித்தார்கள்.. பல வகையில் இந்த செய்தி குழுமத்தை தடுக்க முயற்சிகள் நடந்து தோல்வியுற்றது.. நீதி வென்றது நகர் மக்கள் தனது கருத்தகளை ஆதங்கங்களை பதிவு செய்தார்கள்... வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்..!
நகர் மக்கள் அனைவர்களும் ஓன்று சேர்ந்து கூலிப்படைகளின் நோக்கத்தை முறியடித்தார்கள்... இந்த ஒற்றுமை நமக்குள் தொடர்ந்தாலே போதும் இந்த அரக்கனை ஓரளவு கட்டுபடுத்தலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross