செய்தி: கருணாநிதி கைகாட்டுபவரே இந்தியப் பிரதமர்! காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[04 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33010
அஸ்ஸலாமு அழைக்கும் ,
திருச்சி சிவாவை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த சிந்தனைவாதி , அரசியலை தாண்டி ஒரு நல்ல சொற் பொழிவாளர் தனக்கு கொடுகைப்படும் தலைப்பில் அதிக கருதுக்களை மகளுக்கு புரியும் விதத்தில் விளக்கும் ஆற்றல் படைத்தவர் கட்சிகளை தாண்டி அணைத்து மக்களாளும் மதிக்கப்படுபவர். வை. கோபால்சாமியை காட்டிலும் நல்ல கருத்து கொண்டு நயம்பட பாராளுமன்ற இரண்டு அவைகளிளும் பொது பிரசனைகாகவும் , தமிழ் நாட்டு காரியகளுகாகவும் , தாழ்த்தப்பட்ட , சிறுபாமை மக்களுக்காக தயங்காமல் குரல் கொடுபவர் .
தி. மு. க வில் இது போல் நிறைய ஆட்கள் உள்ளனர் ஆனால் வெகுசிலர்தான் மக்களுக்கு முன் வந்து உள்ளனர் .
தமிழகத்தில் மற்றய கட்சிகளில் திருச்சி சிவாவை போல ஆட்கள் இல்லை இதனால் தான் இந்த திருசிசிவா தமிழகத்துக்காண பொது பிரதிநிதி போல் ஆகிவிட்டார் .
இந்தியாவில் விரல் விடு என்னும் இது போன்ற அரசியல் வாதிகளில் இவரும் ஒரு நபர் .
தமிழகத்தை பொறுத்த வரை தி. மு. க + கூட்டணி இந்த முறை அமாவிற்கு சற்று சவாலான் அணியாகதான் அமையும் அதையும் தாண்டி அண்ணா தி . மு .க + அதிக தொகுதிகளை பிடிக்கும் சற்று ஒப்ப பாதிக்கு கொஞ்சம்
கூடுதல் பிடிக்க வாய்புகள் அதிகம் உள்ளது .
பாராளுமன்ற தொகுதிகளில் தமிழ் நாட்டில் முடிவுகள் கீழ் உள்ள மாதிரி அமைய வாய்புகள் அதிகமதிகம் உள்ளது ( இன்ஷா அல்லாஹ் )
பிஜேபி + கூட்டணி 2 - 5 வரை பிடிக்கவும் வாய்புகள் உள்ளது .நான்கு கூட்டணி பிரிந்து நிற்கும் போது காங்கிரஸ் அதிசயமாக ஒன்றிரண்டு இடங்களில் ஜெயிக்கவும் வாய்புகள் இருக்கிறது .
கூட்டணி எப்படி வேண்டுமானாளும் அமையட்டும் இன்ஷா அல்லாஹ், இந்த மாதிரிதான் முடிவுகள் இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross