செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லாம் வல்ல கிருபையுள்ள நாயன் அல்லாஹுத் தாலா புற்று நோயால் வபாத்தாகிய அனைவருக்கும் கிருபை செய்து அவர்களின் மறுமை வாழ்க்கை யாவும் மிகவும் சிறப்பாக அமையவும் , இதுபோன்ற பயங்கர நோய் ,நொடிகளால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு , சிரமங்கள் , சிக்கலில் கஷ்டப் பட்டுக்கொண்டு இருக்கிறார்களோ , அத்தகைய அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் , நோயற்ற வாழ்வையும் , குறைவற்ற செல்வதையும் வாரி வழங்குவானாக ! ஆமீன் !!!
பொதுநல சேவைகள் பல ஆற்றிவரும் இளைனர் ஐக்கிய முன்னணி மென்மேலும் சிறந்த மக்கள் சேவைகள் புரிந்து வர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ! ஆமீன் !!!
இறைவனுக்காக தூய எண்ணத்துடன் பொதுநல சேவைகள் ஆற்றிவரும் அனைவருக்கும் இம்மை , மறுமை அனைத்தின் நற்பேறுகள் அனைத்தையும் வாரி வாரி வழங்குவானாக !!! ஆமீன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross