Re:... posted byfarook (ksa)[09 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33065
பள்ளியின் எல்லை, அதன் சுற்றுச்சுவருடன் முடிகிறது. இது சாலைப்பகுதி. நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்பது சரியான வாதமில்லை .
எல்லோரின் வீடும் வீட்டின் எல்லை வீட்டு சுவரோடு தான் முடிகிறது , நம் வீட்டு முன் ஏதாவது அசொகரியம் நடந்தால் நாம் சும்மா இருப்போமா ?? அது தான் பள்ளிவாசலுக்கும் பொருந்தும் , இதில் பலரும் வந்து சென்று இறைவனை வணங்கும் இடமல்லவா?
இடைஞ்சல் இல்லை என்று கருதி பள்ளி நிர்வாகம் அனுமதித்தால் , பிரச்சனை ஆகாது , பள்ளி நிர்வாகம் தான் முடிவு செய்யனும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross