Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[09 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33066
அஸ்ஸலாமு அழைக்கும் ,
பள்ளிவாசல் எல்லை ( மதில் சுவர் ) ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இந்த தற்காலிக கடை நகராட்சி அனுமதியை வாங்கிதான் நடை பெறுகிறதா? அப்படியானால் இதன் நடைமுறைகளை தயவு செய்து பொது மக்களுக்கு அறிய தந்தால் மிகவும் நன்றாகவும் இருக்கும் , அது சமையம் மக்களை எந்த வித தவறான என்னத்தையும் என்ன வழிவகுக்காது .
இது போன்ற விசயங்களில் வெளிப்படை என்பது மிகவும் முக்கியமான ஒன்று இதைதான் நாம் கடைபிடிக்க வேண்டும் .
அளவு வரம்பும் பின்பற்ற வேண்டும், தெரு நீளத்துக்கு கடை போடுவது என்பது வரும் காலத்தில் மோசமான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடாது .
இதில் அணைத்து தரப்பும் கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும் இதுதான் சிறந்த நடைமுறையாகவும் அமையும் என்பது என்னுடைய கருது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross