திமுகவை எதிர்த்து கருத்துகளை விட்டால் மட்டும் போதாது posted bymohamed (India)[16 March 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 3313
திமுக முஸ்லிம்களுக்கு செய்த தவர்களை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது அதிமுக செய்த தவறு இதவிட அதிகம் தான் .முஸ்லிம்களுக்கு அதிகமாக திமுக தான் சலுகை செய்த வந்து உள்ளது , இதை யாராலும் மறக்க முடியாது .நம் ஊரில் மற்றும் நம் சமுதாயத்தில் நடக்கும் போட்டி பொறமை விடவா இந்த அரசிலில் இருக்கிறது ? அப்படியானால் அணைத்து முஸ்லிம் ஓன்று சேர்ந்து எந்த கட்சிக்கும் சார்ந்து இல்லாமல் தனியாக நின்றால் மட்டுமே தீர்வு காணும் . முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக இல்லாமல் மற்ற வேற புதிய தேர்வு பண்ண வேண்டும் . போதாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross