செய்தி: சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்: கருணாநிதி அழைப்பு! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மதசார்பின்மை posted bynizar (kayalpatnam)[17 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33203
திருச்சி திமுக மாநாட்டில் கூட்டணி தலைவர்களில் உரையில்
திருமாவளவனின் பேச்சு அனைவரையும் சுண்டி இழுத்தது
எனலாம். துப்பாக்கியில் இருந்து விரைந்து வெளியேறும் தோட்டாக்கள் போலஅவருடைய வார்த்தைகள் அணிவகுத்தன.
முஸ்லிம் தலைவர்கள் அந்த இடத்தில குறிப்பிட்டு பேச வேண்டிய
விசயங்களை இவர் பேசியது வியப்பை ஆழ்த்தியது எனலாம்.
2000 துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்ற குஜராத் கொடியவன் மோடிபிரதமரானால் மதசார்பின்மை என்பது நாட்டின் அரசியல் சட்டத்தில் இருந்து அகற்றப்படும் என்றார்.இன்றைய தமிழக அரசு ஏற்கனவே திமுக அரசு முஸ்லீம்களுக்கு நடைமுறைபடுத்திய இட
ஒதுக்கீட்டை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விசயத்தில்
பின்பற்றபடாததை தெளிவாக்கினார்.
ஊடகங்களின் மோடி மாயையும்,தவறான கருத்துகணிப்புகளும் திட்டமிட்டு நடப்பதை சுட்டிக்காட்டினார்.மொத்தத்தில் முஸ்லீம்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஏன் திமுகாவின் கூட்டணில் இருக்கிறோம் என்பதற்கு அடிப்படை மதசார்பின்மையே என்று முழங்கினார்.
முஸ்லிம் தலைவர்கள் பேசவேண்டிய கருத்துக்களை இவராது
பேசினாரே என்ற சந்தோசம் இருந்தது.சலிப்பு தட்டாத இவர் உரையில் சரக்கும் நிறைய இருந்தது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross