அம்மாவின் அனுசரணையால் ஏற்பட்ட மதி மயக்காம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[18 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33216
எல்லாவற்றையும் பட்டியலிட்ட சகோதரர் ஷாஜஹான் அவர்கள் அம்மாவின் திருவிளையாடல் அதனையில் எத்தனையை எடுத்துவைத்திருக்கிறார்.
அம்மாவின் முஸ்லிம்மத எதிர்ப்புநிலையை நான் எடுத்துவைக்கவா?
இன்றுவரை பெங்களூருக்கு படையெடுப்பதை
எடுத்துவைக்கவா? முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்கிலிருந்து மாறியதை கட்டுரையாளர் கூறியிருக்கிறாரா? மதவாத கட்சியையும், அதன் தலைவர்களையும் தன் மனம்குளிர ஏற்று அவர்களை முதன்மைபடித்திய நிகழ்ச்சியை இந்த நாடே அறியும் அவற்றில் சிலவற்றையாவது சுட்டிக்காட்டி இருக்கிறாரா
இக்கட்டுரையாளர்?
பல்லாண்டுகால போரட்டத்திற்கிடையே முஸ்லிம்களுக்கு கலைஞரால் கிடைத்த இடஒதிக்கீட்டை எதிர்த்து அவர்களுக்கெல்லாம் தேவை இல்லை என்று ஆணித்தரமாக அம்மா அறிவித்தாரே அந்த அறிவிவிப்பு இந்த கட்டுரையாளரின் கண்களுக்கு மட்டும் மறைந்ததின் மர்மம் என்ன?
இவைகளோடு இன்னும் ஏராளவற்றை மறைத்ததின் மர்மம் என்ன என்று எண்ணிப்ப்பார்க்கிறேன். இது மர்மம் அல்ல, மயக்கம்! அம்மாவின் அனுசரணையால் ஏற்பட்ட மதி மயக்காம்!
திருச்சி மாநாட்டிலிருந்து முஸ்லிம்களும்,சிறுபான்மையோரும், தாழ்த்தப்பட்டோரும் ஒருமுடிவுடன் இருக்கிறோம்,
அம முடிவில் மண்ணையள்ளிப்போட முயற்சிக்கும் எந்த சக்தியையும் இனம் கண்டுவிடுவோம். ஆகவே
மதி மயக்கத்திலும்,மது மயக்கத்திலும் உள்ளவர்களின் உரையாடலை உண்மை முஸ்லிம்களாகிய நாம் உணராதவர்கள் அல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross