அறிவுஜீவிகள்...... posted byமுத்துவாப்பா...... (al khobar)[17 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3324
சகோதரர் கவி மகன் காக்கா அவர்களுக்கு , நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள் , சில அறிவுஜீவிகள் யார் என்ன கருத்து சொன்னாலும் அதுக்கு வியாக்கியானம் கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்,நாம் அதைக்கண்டு மவுனம் ஆகிவிட கூடாது.உங்களை விமர்சிக்கும் அந்த
அறிவுஜீவின் கருத்துகளை சற்று பின் சென்று பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர் நிலை பற்றி , முதலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார், அப்புறம் சுயேட்சையா நிக்கனும் அப்படினு கருத்து சொல்லிட்டு இருந்தார்,இப்பொழுது கலைஞருக்கு துதி பாடி கொண்டு இருக்கிறார்.எனக்கும் முதலில் இவருடைய கருத்துகளை பார்த்து கோவம் வரத்தான் செய்தது அப்புறம் இவருடைய மாறுபட்ட மனநிலையை பார்த்து பரிதாபப்படத்தான் தொன்றிற்று.ஆகையால் தங்களது பொன்னான நேரத்தை இவருக்கு பதில் எழுதி வீணாக்காதீர்கள்.நாங்கள் தங்களிடமிருந்து பல கவிகளையும் பல நல்ல கருத்துகளையும் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross