செய்தி: பொருளாதாரத்தில் நலிவுற்ற 30 பேருக்கு ரூ.800 செலவில் மாதந்தோறும் உணவுப் பொருட்கள்! அலுவலக கட்டிடம் ரூ.30 ஆயிரம் செலவில் சீரமைப்பு!! காயல்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[19 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33255
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்த வறிய குடும்பங்களுக்கு செய்யும் உதவி கண்டிப்பாக அவர்களின் ஹனாயதுக்கு உதவும் என்பதில் சிறிதளவும் மாற்று கருத்து இருக்க முடியாது என்பது உண்மை .
ஆனால் அதோடு நின்றுவிடாமல் , இந்த குடும்பத்தில் உள்ளவர்களில் வேலை செய்ய அல்லது சிறுவணிகம் செய்ய தகுதியுடைய நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தொழில் செய்ய வேண்டிய முதல் மற்றும் தளவாடங்கள் முதலான அத்தியாவசிய தொழில் உபகரணங்கள் கொடுத்து உழைப்பையும் அவர்களிடம் ஊகுவிக்கனும் .
கூட்டுறவு அமைப்புகள் நம்மிடம் இல்லாதது மிகப் பெரிய குறைதான் இதனை முறையாக நடத்த வேண்டும் பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒன்று எனைத்து காயல்பட்டினம் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஆரம்பித்து நல்ல முறையாக நடத்தலாம் அரசாங்கத்தின் சட்ட ரீதியா ன அனைத்து உதவிகளையும் வாங்க முடியும் .
சிந்தியுங்கள்................ செயல்படுங்கள் .............. இந்த துறை சார்ந்த அனுபவங்களை நம் மக்கள் பொது கருத்துகளை இங்கு சமர்பியுங்கள் இது அதன் பயணத்தை தொடர வழிவகுக்கும் இன்ஷா அல்லாஹ் ஆரம்பியுகள் ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross