Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33266
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நம்முடைய இந்த இரயில் நடை மேடை மற்று நிலையத்துக்கு வேண்டிய அத்தியா வசிய தேவைகளுகான இந்த போராட்டம் அணைத்து மக்களின் , அமைப்புகளின் , அரசியல் கட்சிகளின் நல்ல ஆதரவுடன் சரியான பாதைல பயணித்து கொண்டிருகிறது இந்த முயற்சிகள் இப்படியாக இன்ஷா காரியத்தை சாதிக்கும் வரை துரிதமாக நடக்கணும் , நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது .
இந்த சமாதான கூட்டம் எல்லாம் சரிதான் அவர்களின் பதிலையும் , உறுதி மொழிகளையும் எழுத்தின் மூலம்
வாங்கனும் இதில் நம் போராட்ட குழுக்கள் கவனமாக இருக்கணும் .
நம் இந்திய இரயில்வே துறை கண்டிப்பாக வசதி படைத்த துறைதான் உலகில் அதிக சிபந்திகளை கொண்ட துறை 20 லட்சம் பணியாளர்கள் உள்ளனர் . தனி திட்டத்தை கொண்ட ஒரு துறை இந்த பொதுத்துறை மக்களுக்கான ஒன்று .
சமாதானம் என்பது வேறு இந்த விசயத்தில் நம்முடைய நிலைபாடுகள் நிலையாகவும் , திறனாகவும் , திறமையாகவும் இருக்க வேண்டும் இந்த நாட்டில் நமக்கு உள்ள உரிமைகளில் இதுவும் ஒன்று .
சமாதான குழு வந்தால் நாம் அவர்களை நல்ல முறையாக வரவேற்று நம்முடைய காரியத்தில் கவனமாக இருந்து செயல்பட வேண்டியதுதான் .
குறிப்பாக அவர்கள் நம்முடைய மக்கள் பணியாளர்கள் பொது மக்களின் பணத்தை ஊதியமாக வாங்குபவர்கள்
மரியாதை கொடுக்க வேண்டியதுதான் உரிமைகளை விட்டு கொடுக்க கூடாது .
இந்த கூட்டம் கூட்டப்பட்டால் அதில் நடந்த தகவல் பரிமாற்றம் மற்றும் முதன்மை விசியங்களை மக்களுக்கு இந்த வலை தளத்தின் மூலம் அறிய தாருங்கள் நன்றி ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross