சானேக்கியனின் சாகசம். அவன் சாகுன பின் தெரியும். posted bys.s.md meerasahib (TVM)[20 February 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 33267
ஒரு நண்பர் என் பெயரை சுட்டி காட்டி கேள்வி கணைகளை தொடுக்கிறார். நான் ஒன்னும் தி.மு.க. கொடியை முலுங்கினவன் இல்லை. "உள்ளதில் நல்லது'. என்ற அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பவன். இந்த நிலையில் தான்...... இந்த நேரத்தில் ஒரு இஸ்லாமியன் இருக்க முடியும் என்பது எனது கருத்து.
அண்ணன் படையையும், தம்பி படையையும்...... பற்றி ஒரு அம்மா படை நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.!!!
நண்பரே....... இது. தென் இந்தியர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஒன்று. நீங்கள் சில கட்டுரைகளுக்கு ஆசிரியர். தெரியாமல் இருப்பது உங்களின் துரதிஷ்ட்டம்.
அண்ணனிடம் இருப்பது கூலிப்படை. தம்பியிடம் இருப்பது கொள்கை படை. கூலிப்படை எங்கு கூலி கிடைக்கிறதோ அங்கு சென்றுவிடும். நிரந்தரம் இல்லை.
"ரெண்டுல நீ...... ஒன்ன தொடு மாமா".......... (Yes or No) வியாக்கியானம் வேண்டாம்.
* கருணாநிதி ஒரு அரசியல் சானேக்கியனா? ஆம் என்றால்..... அவர் செய்த, செய்ய இருக்குற (பி.ஜே.பி. கூட்டணிகள்) செயல்கள் எல்லாம்....... அவர் மறைந்த பின் பேசுவதுதான் நியாயம். திறமை சாலியின் திறமை. அவன் சாதிச்ச பின்தான் வெளிப்படும்.
அவர் அரசியல் சானேக்கியன் இல்லை என்று நீங்கள் சொல்வார்களேயானால்....... இது உங்களின் அறியாமையை குறிக்கிறது என்பதை நாங்கள் நினைத்து கொள்கிறோம். ஏனெனில் பல புத்திமான்களால் போற்றப்பட்டவர்.
* சேது சமுத்திர திட்டத்தில் அவர் ராமரை விமர்சித்தது.......... எந்த வகையில்?
அவர் கிருஸ்துவரா? அல்லது இஸ்லாமியரா? அல்லது அவரின் குடும்ப நலனை மட்டுமே....... குறிக்கோளாக நினைத்தா? அல்லது அவரின் கொள்கையை குறிக்கோளாக கொண்டா?
இவரின் இந்த ராமர் விமர்சனம் என்ற ஒரு "உரை கல்." ஒன்றே........ போதும். அவரின் உண்மை கொள்கை கோட்பாட்டையும், சிறுபான்மை இனத்தின் காவலன் என்பதையும் நிருபிக்கும்.
"அறியாத்தவனுக்கு (தெரியாதவனுக்கு) சொறியும்போது தெரியும்." அதன் வேதனை.
"காக்கை கண்டறியும்........ கொக்கு கொண்டறியும்"
"காற்றுள்ள போதே....... தூற்றிக்கொள்."
"காலம் பொன் போன்றது."
போன்ற பழமொழிகள் எல்லாம் நமக்கு நம் மூதாதையர்களால் சொல்லப்பட்ட முனெச்சரிக்கை அபாய மணி வரிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross