வெற்றி பெற ஒற்றுமையாக உழைப்போம், துஆ செய்வோம்! posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[06 March 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33539
ஒரு வழியாக தொகுதி, முடிவாகி விட்டது. தம்பி முத்து இஸ்மாயீல் சொல்லுவது போல், துரைமுருகனின் மகனுக்காக எதிர்பார்க்கப்பட்ட தொகுதி. ஆனால், தி.மு.க தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு, உளப்பூர்வமாக வேலை பார்பார்த்து வெற்றிக்காக உழைப்பார் என்று நம்புவோம்.
இப்போது இந்த அணியில், முஸ்லிம் லீக் மற்றும் ம.ம.க ஆகிய முஸ்லிம் கட்சிகள் உள்ளது. இதுநாள் வரை, இன்னொரு முஸ்லிம் பேரியக்கமான, த.த.ஜ அமைப்பினர், ம.ம.க எந்த அணியில் இருக்கிறதோ, அதற்கு எதி அணியில் தான் இருந்தனர்.
தேர்தலுக்கு பின், அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், த.த.ஜ அமைப்பினர், தங்களது இயக்க எதிர்ப்பை கைவிட்டு இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரமும் பண்ணுவார்கள் என்று எதிபார்க்கலாம்.
வல்ல அல்லாஹ், நம்மிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, நம் சமுதாயத்தை வலு பெற செய்வானாக பிரார்த்திப்போம். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross