Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[06 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33540
அஸ்ஸலாமு அழைக்கும் ,
தோழர்களை விரட்டிய ஜெயா தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் தி . மு . க விற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தன்னுடைய காவி மறைமுக கூட்டணியை மக்களுக்கு தெளிவாக பிரகடனம் செய்து .
தனக்கும் மோடி பிஜேபி க்கும் உள்ள தொடர்பை வெட்ட வெளிசம் போட்டு காடியுள்ளார் .
இதன் மூலம் மூன்றாவது அணி என்பதை தி . மு . க வுக்கு தாரை வார்த்துள்ளார் , தோழர்கள் மஞ்சள் துண்டுக்கு இன்னும் இரண்டு நாட்களில் மஞ்சள் துண்டு போட்டு சிவப்பு துண்டுகள் ஐக்கியம் ஆகிவிடும் .
அம்மாவின் இந்த முடிவு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு நல்ல தெளிவை கொடுத்துள்ளார் .
அவர் தான் பிஜேபி மோடி கூட்டணின் என்பதை நமக்கு ஆணித்தரமாக கூறியுள்ளார் .
அவருடைய வெளிப்படை தன்மைக்கு நம் சமுதாயமும் மத சார்பிமை ஆதரவாளர்களும் நன்றி கடன் பட்டு இருகிறோம்.
ஆ . இ . அ . தி . மு . க மற்றும் பிஜேபி கூட்டனிக்கு போடும் ஓட்டுகள் . கடைசியாக மோடிக்கு சாதகமாக அமையும் .
நாளை பிஜேபி யும் , அ . தி . மு . க வும் தமிழகதில் கூட்டணி அறிவித்தால் அதிசயம் ஒன்றும் இல்லை .
பிஜேபி க்கு 2-5 கொடுதால் போதும் அ . தி . மு . க வுடன் கூட்டனிக்கு தயார் .
அந்த சூழலில் ம . தி .மு . க மற்றும் விஜயகாந்து போன்ற கட்சிகளின் நிலையை நாம் பார்போம் .
ஆக மொத்ததில் தி . மு . க தமிழகதில் மகா கூட்டணி அமைத்து இந்திய அளவில் அதனை மாதிரியாக முன் உதாரண வழிகாடியாக இருக்கும் என்பதுதான் இந்த சூழ்நிலைகளின் வெளிப்பாடாக அமையும் .
தமிழகத்தில் பிஜேபி மற்று அம்மா மறைமுக கூட்டணியாக இருந்தாலும் தேர்தலில் தனி தனியாக நின்றால்தான் நமக்கு நல்லது .
சமுதாயம் மட்டும் நல்ல தெளிவாக இருக்கணும் முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் இதட்கு உதவனும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross