Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[08 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33594
அஸ்ஸலாமு அழைக்கும் ,
சமுதாயம் ஒன்றாக ஒரு பக்கத்தில் நிட்கும் போது பீ . ஜே என்றும் தனியாக இருப்பார் ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் கண்டிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்பக்கம் இருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் சமுதாயத்தின் நலனுக்கான முடிவை தங்கள் வாக்கின் மூலம் காட்டுவார்கள்
இந்த அமைப்பின் மக்களுக்கு நாட்டின் நிலை அவற்றை நம் சமுதாய நலனுக்கு நாம் எப்படி பயன் படுத்தனும் என்பதை அந்த அமைப்பில் உள்ள அனைவரும் நன்கு அறிவார்கள் இந்த தலைவரின் சொல் வாக்கு அந்த மக்களிடம் எடுபடாது என்பது இன்ஷா அல்லா கணிப்பாக நமக்கு தெரியவரும் பொறுத்திருந்து பாருங்கள் .
ஜெயாவுக்கும் , பிஜேபி கூட்டணிக்கும் போடும் ஓட்டுகள் கண்டிப்பாக நம் முஸ்லிம் சமுதாயத்துக்கு போடும் வேட்டுகள் என்பதை அணைத்து முஸ்லிம் சமுதாயமும் நன்கு உணர்ந்து உள்ளது என்பது உண்மை அதனை தந்த பீ . ஜே வும் நன்கு அறிவார் ஆனால் காரணம் .
காசு , பணம் , துட்டு , மணி ... மணி புளூஸ் ( மின்னல் ஹபீபு தான் ) இந்த விசயத்தில் இந்த அமைப்பின் மக்கள் மற்ற முஸ்லிம் கட்சிகள் , அமைப்புகள் போன்று தலைவர் சொல்லுக்கு தலையை ஆட்டாமல் சமுதாய நலனில் அக்கரை கொண்டு செயல்படுபவர்கலாக இருப்பார்கள் .
அந்த அறிக்கையை கூட பீ . ஜே வெளிவிட வில்லை அம்மா வின் ஓப்புதல் பெற்று அவருடைய கட்சி வெளிவிட்டுள்ளது .
நமக்கு இது வெல்லாம் ஒரு பெரிய காரியம் இல்லை என்றாலும் இந்த சமுதாயம் இந்த சூழ்நிலைகளிலு ஒற்றுமையாக இருக்க முடிய வில்லை என்ற ஒரு வருடம்தான் .
எந்த தலைவன் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும் நமது முஸ்லிம் பொது மக்கள் அனைவரும் , அவைகளை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சமுதாய நலனில் ஒற்றுமையாகவும் நாட்டின் நலனில் சிந்தித்து செயல் படும் தருணம் இதை நம் சமுதாயம் நல்ல முறையாக பயன் படுத்தி நம் நாட்டின் மத சார்பின்மைக்கு குந்தகம் வராத அளவு நம்முடைய செயல் பாடுகளை அமைக்க வேண்டும் .
கரசேவை நாயகி , மத மாற்று தடை சட்டம் , முஸ்லிம் ஒதுக்கீடுக்கு எதிரான செயல்பாடு மோடிக்கு மறைமுகமாகவும் , நேரிடையாகவும் ஆதரவு போன்ற அம்மாவின் செயல்பாடுகளை சமுதாயம் நினைவில் வைக்கணும் இன்ஷா அல்லாஹ் நினைவில் வைக்கும் .
மஞ்சள் துண்டு யோகியன் என்று சொல்ல வரவில்லை ஆனால் நாம் கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அரசியல் நடத்தனும் நம் முஸ்லிம் சமுதாயம் இதுதான் காலத்தின் கட்டாயம் தேவையும் கூட ........ சமுதாயம் அதனை கண்டிப்பாக செய்து காட்டும் என்ற நண்பிகையுள்ளது ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross