Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[09 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33633
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இது போன்ற பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் , பள்ளி ,
மக்கதப் , ஜமாஅத் , ஊர் இன்னும் இப்படி சொல்லி கொண்டு போகலாம், அனைவர்க்கும் மகிழ்சியாகதான் இருக்கும் .
இது அல்லாஹ் வின் கருணை கலந்த கிருபையால் அமைவது நம் ஷாஹித் இன்னும் இறை நெருக்கமும் , பொருத்தமும் நிறைவாக பெற்று திகழ்வார் இன்ஷா அல்லாஹ்........... இறைவன் நாடுவான் .
நம் மக்கள் அனைவரிடமும் ஒருமித்த பாசத்துக்கு பாத்திரமான நம் சாகித்தை காயலின் ஹசிம் அம்லா என்று செல்லமாக அழைப்போம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross