நான் அனுப்பிய முந்தைய கருத்து மற்ற வாசகர்களுக்காக...
.......................................................................................................................
அஸ்ஸலாமு அழைக்கும் ,
வேட்பாளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை இன்று தங்களுக்கான வாக்கு சாவடிகளில் பதியலாம் என்று தேர்தல் ஆணையம் வாய்ப்பு கொடுத்துள்ளது .
நம் காயல் வலை தள நிர்வாகம் வலை தளத்தில் அதனை பதியும் நேரத்தை பார்த்து சிந்திக்கும் போது நகைச்சுவையாக தான் இருக்கிறது கிட்டதட்ட இந்த முகாம் முடியும் நேரத்தில் இந்த செய்தி போடப்பட்டுள்ளது .
[Administrator: முகாம் நடைபெறவுள்ள செய்த ஏறகனவே வெளியிடப்பட்டுள்ளது:
http://kayalpatnam.com/shownews.asp?id=13192
http://kayalpatnam.com/shownews.asp?id=13169]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross