நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 March 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33925
வெளிப்படையாக இருக்க போராடுபவர்கள், நேருக்கு நேர் உரையாடலை வரவேற்பவர்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள், எழுத்தாளர்கள், IAS, IPS, பேன்ங்கர்ஸ், ப்ரோபசொர்ஸ், சமூக நல ஆர்வலர்கள், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர்கள், மக்கள் நல ஆக்டிவிஸ்ட்ஸ், அதிரடி ஆட்டக்காரர்கள். இது ஒரு பக்கம்.
சுய ஒழுக்கம் இல்லாதவர்கள், நேரலை பேட்டிக்கு திராணி இல்லாதவர்கள், கட்டவுட் கலாச்சாரகர்கள், வாய்தா வழக்கு பேர்வழிகள், அனுபவம் வாய்ந்த ரேபிஸ்ட்ஸ், ஊழல் பெருச்சாளிகள், கொலைவெறி பிரியர்கள், குண்டர்கள், ரத்த உறவுகள், மதத்தின் பேரால் குளிர் காய்பவர்கள். இது மற்றொரு பக்கம்.
இதில் எந்த டீம் நம் நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் என்பதை யோசித்து வோட்டு போடுங்கள் நண்பர்களே. பெரியோர்களே...
இந்தியனாக இருக்க பெருமைப்படுவோம். நிமிர்ந்து நிற்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross