செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byRilwan (tx)[28 March 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34003
சியக்களை கிண்டலடிக்கும் பல சுன்னி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் . ஆம் ஆத்மியின் இட ஒதுக்கீடு கொள்கைக்கும் மோடியின் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது .
ரெம்ப முக்கியம் . ஆம் ஆத்மி முஸ்லிம்களை எதிர்ப்பவர்கள் அல்ல ..
கருணாநிதியின் சரித்திரத்தை புரட்டி பாருங்கள் ... கோவை கலவரம் நியாபகம் இருக்கிறதா ?
மோடிக்கு கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று சொன்னாரே .. அது நியாபகம் உள்ள தா ..
சில தமிழ் முஸ்லிம் தலைவர்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் .
இங்கே ஒரு திருடனுக்கு , கொலைகாரனுக்கு , ரவுடிக்கு ஒட்டு போட சொல்ல உங்களால் எப்படி முடிகிறது ?
கருணாநிதி பால் இல்லை என்ற சாயம் வெளுத்து ரெம்ப நாள் ஆச்சு ...
சிந்திக்க தெரிந்த எந்த முஸ்லிமும் குற்றவாளிக் ஒட்டு போட மாட்டான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross